திருப்பந்துர்த்தி vs கரூர் அணிகளுக்கு இடையே நடைபெற்ற கால் இறுதி மாபெரும் போட்டி

திருப்பந்துர்த்தி vs கரூர் அணிகளுக்கு இடையே நடைபெற்ற கால் இறுதி மாபெரும் போட்டி

ஆட்டத்தின் தொடக்கத்திலேயே கரூர் அணி முன்னிலை பெற்றது.ஆட்டத்தின் இருபதாவது நிமிடத்தில் கரூர் அணி 14 புள்ளிகளையும், திருப்பந்துர்த்தி 5 புள்ளிகளையும் பெற்றது. ஆட்டத்தின் 30 வது நிமிடத்தில்  கரூர் அணியானது 18 புள்ளிகளையும், திருப்பந்துருத்தி 10 புள்ளிகளை பெற்றது.

Post a Comment

Previous Post Next Post

ad