தஞ்சை திருவையாறு அருகே நடைபெறும் மாபெரும் கபடி போட்டி.

தஞ்சை திருவையாறு அருகே நடைபெறும் மாபெரும் கபடி போட்டி.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வட்டம் திருக்கண்டியூர் ஸ்ரீதர் கபடி கழகம் மற்றும்  இளைஞர்கள் இணைந்து நடத்தும் முதலாம் ஆண்டு  கபடி தொடர் போட்டி.
இது ஒரு ஓபன் மேட்ச்.
 எனவே எடை பிரிவு பொறுத்தவரை  போட்டியாளர்  எந்த  எடையாக இருந்தாலும் இந்த போட்டியில் பங்கு பெறலாம்.
நாள் 10.2.2023 வெள்ளிக்கிழமை நேரம் :இரவு 8 மணி
 இடம் :காளியம்மன் கோவில் தெரு, கண்டியூர் 
குறிப்பு :அந்தந்த ஊர் ஆட்டக்காரர்கள் மட்டும் 
நுழைவு கட்டணம்: 700 ரூபாய் செயற்கை ஆடுகளம் 
முதல் பரிசு :30 ஆயிரம் 
இரண்டாம் பரிசு :20 ஆயிரம் 
மூன்றாம் பரிசு: 15ஆயிரம் 

Post a Comment

Previous Post Next Post

ad