பூதலூர் vs சுங்காந்திடல் அணிகள் இடையான காலிறுதி போட்டி

பூதலூர் vs சுங்காந்திடல் அணிகள் இடையான காலிறுதி போட்டி

பூதலூர் மற்றும் சுங்காந்திடல் அணிகளுக்கு இடையேயான கால் இறுதி போட்டியானது மிகவும் பரபரப்பான ஆட்டமாக இருந்தது. 
ஆட்டத்தின் ஆறாவது இடத்தில் பூதலூர் அணி மூன்று புள்ளிகள் சுங்காந்திடல் அணி இரண்டு புள்ளி பெற்றது .உச்சகட்ட பரபரப்பான ஆட்டத்தின் இருபதாவது நிமிடத்தில் பூதலூர் அணி ஆனது 11 புள்ளிகளையும் சுங்காந்திடல் 13 புள்ளிகளை பெற்றது. ஆட்டத்தின் இறுதியில் சுங்காந்திடல் 19 புள்ளிகளையும் பூதலூர் 14 புள்ளிகளையும் பெற்றது. சுங்காந்திடல் வெற்றி பெற்றது.
   

Post a Comment

Previous Post Next Post

ad