Allur vs sungaanthidal in semi final

Allur vs sungaanthidal in semi final

Allur மற்றும் sungaanthidal அணிகளுக்கிடையான கால் இறுதிப் போட்டி சுவாரசியமான ஆட்டத்தில் தொடக்கத்தில்  allur அணியானது 5 புள்ளிகளையும் சுங்காந்திடல் அணியானது மூன்று புள்ளிகள் பெற்றது .இதேபோன்று 23வது நிமிடத்தில் இரு அணிகளும் 14 புள்ளிகளும் பெற்றன. ஆட்டத்தில் யார் ஜெயிப்பார்கள் என்ற ஆர்வம் தொற்றி கொண்டது. ஆட்டத்தின் 30-வது நிமிடத்தில் 18 புள்ளிகள் இரு அணிகளும் பெற்றனர்.மேலும் பார்க்க வீடியோவை கிளிக் செய்யவும்.

Post a Comment

Previous Post Next Post

ad