Karanthai vs Mullaikudi in semi final

Karanthai vs Mullaikudi in semi final

கரந்தை vs முல்லைக்குடி இடையே நடைபெற்ற மாபெரும் கால் இறுதி கபடி போட்டி: தஞ்சை சுங்காந்திடலில் நடைபெற்ற மிக பரபரப்பான போட்டியின் ஆட்டத்தின் 20-வது நிமிடங்களில் கரந்தை அணி எட்டு புள்ளிகளையும் முல்லைக்குடி 10 புள்ளிகள் பெற்றது. புள்ளிகள் பட்டியலில் இரு அணிகளுக்கும் இடையே அதிக வேறுபாடு இல்லாமல் இருந்தது.ஆட்டத்தின் 30 நிமிடங்களில் முல்லைக்குடி 14 புள்ளிகளையும் கரந்தை அணி 13 புள்ளிகளையும் பெற்றது. ஆட்டத்தின் 37-வது நிமிடங்களில் அதாவது ஆட்டத்தின் இறுதியில் முல்லைக்குடி அணி பதினேழு புள்ளிகளையும் கரந்தை அணி பதினேழு புள்ளிகளையும் பெற்றது.இரு அணிகளுக்கிடையான ஆட்டம் ட்ரா ஆனதால் கடைசியில் ஐந்து நிமிடங்கள் கொடுக்கப்பட்டது .இதில் முல்லைக்கொடி அணி 8 புள்ளிகளையும் கரந்தை அணியானது நான்கு புள்ளிகளின் பெற்றது முல்லைக்கொடி அணி வெற்றி பெற்றது.

Post a Comment

Previous Post Next Post

ad