அரை இறுதிப் போட்டி அரியலூர் vs திருவோணம் புலி

அரை இறுதிப் போட்டி அரியலூர் vs திருவோணம் புலி

 தஞ்சை ராமபுரத்தில்  நடைபெற்ற கபடி அரை இறுதி  போட்டியில் 

திருவோணம்புலி அணிகளும் மற்றும் அரியலூர் அணிகளும் பங்கேற்றன.

இரு அணிகளுக்கிடையான நடைபெற்ற போட்டியானது சிவனா சக்தியா என்ற அளவில் நடைபெற்றது.

ஏனென்றால்  ஆட்டத்தின் பத்தாது நிமிடத்தில் இரு அணிகளும் தலா 19 புள்ளிகள் பெற்றன .

போட்டியை பொறுத்தவரை காண்பதற்கு விருந்தளிக்கும் போட்டியாக இருந்தது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் அரியலூர் அணி வெற்றி பெற்றது.

Post a Comment

Previous Post Next Post

ad