Bmc kariyapatti vs kattakudi in semi final

Bmc kariyapatti vs kattakudi in semi final

 தஞ்சை நடுக்காவேரியில் Pc karnan bro's கபடி குழு வழங்கும் மாபெரும் கபடி போட்டி .

இந்த போட்டியின் கால் இறுதியில் Bmc kariyapatti மற்றும் kattakudi ஆகிய அணிகள் பலப்பரிட்சை நடத்தின.

 ஆட்டத்தின் 24 நிமிடங்களில்  do or die

ஆட்டத்தில் தொற்றிக் கொண்டது

Bmc kariyapati- 10,kattakudi -8 பாயிண்ட்ஸ் பெற்றனர். 

அடுத்த சில மணி நேரங்களில்  இரு அணிகளும் பாயிண்ட்களில் ஒருவருக்கொருவர் முந்தி  வந்தனர்.இதனால் ஆட்டத்தில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற பரபரப்பு  ஏற்பட்டது.  

இறுதியில் Bmc kariyapatti அணி 31 பாயிண்ட்ஸ்களையும் kattakudi 22 பாயிண்ட்ஸ்களையும்  பெற்றனர்.


https://balachandarnetworks.blogspot.comdms-permanandu-vs-pc-karnan-bros-

Post a Comment

Previous Post Next Post

ad