Kabaddi at ramapuram team vs ariyalur team in final match

Kabaddi at ramapuram team vs ariyalur team in final match

 தஞ்சை ராமபுரத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டி.

சமீபத்தில் தஞ்சாவூர் ராமபுரத்தில்  நடைபெற்ற  கபடி  இறுதிப்போட்டியில் ராமபுரம் அணிகளும் மற்றும் அரியலூர் அணிகளும் பங்கேற்றனர்.

அனல் பரந்த இப்போட்டியில் தஞ்சாவூர் ராமபுரம் அணிகள் இறுதியில் அரியலூர் அணியை விட இரண்டு புள்ளிகள் முன் பெற்று வெற்றி பெற்றனர். 

Post a Comment

Previous Post Next Post

ad