Volleyball match in thanjavur

Volleyball match in thanjavur

தஞ்சை வல்லத்தில் மாபெரும் கைப்பந்து போட்டி :
இரண்டாம் ஆண்டு மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி. 
நாள் 07/01/ 2023 to 08/01/2023
நுழைவு கட்டணம் ஆயிரம்
நேரம் : மாலை 4 மணி 
பின்குறிப்பு :
தஞ்சை மாவட்ட அணிகள் மட்டும் 
இடம் :அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ,வல்லம் .
விதிமுறைகள் :
ஆதார் அட்டை எடுத்து வரவும் முக கவசம் அணிந்து வரவும் இரண்டாவது சுற்றில் வெற்றி பெறும் அணிக்கு மட்டுமே உணவு வழங்கப்படும் .

Post a Comment

Previous Post Next Post

ad