Thunivu movie gangstaa coming soon

Thunivu movie gangstaa coming soon

 பொங்கலன்று  மல்லுக்கட்டும்  துணிவு படம் மானது  ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.ஏற்கனவே துணிவு படத்தின் எண்ட்ரன்ஸ் சாங் வந்து ரசிகர்களை குறிப்பாக  தல ரசிகர்களின் மேலும் ஒரு மகிழ்ச்சி நிலைக்கு கொண்டு சென்றது.

ஜில்லா ஜில்லா சாங் காசேதான் கடவுளடா போன்ற சாங் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளன. 
இந்த முறை அஜித்தின் படமானது கிப்ரான் இசை இயக்குனரிடம் சென்றுள்ளது. கேங்ஸ்ட பாடல்  ஆனது  டிசம்பர் 25ஆம் தேதி வெளியிடப்படுகிறது. 

Post a Comment

Previous Post Next Post

ad