சென்னை சூப்பர் கிங் எடுக்கப் போகும் வீரர்கள்?

சென்னை சூப்பர் கிங் எடுக்கப் போகும் வீரர்கள்?

சிஎஸ்கே எடுக்க போகும் வீரர்கள்?
ஐபிஎல்லில் ஐந்து முறை சாம்பியன் ஆன சிஎஸ்கே அணியானது கடந்த முறை ஜேடேஜா தலைமையிலும் தோனி தலைமையிலும் விளையாடியது. போன ஐபிஎல் பொருத்தவரை சிஎஸ்கேக்கு சரியாக அமையவில்லை இருந்தாலும் கடைசி சில ஆட்டங்களில்   சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது .இருப்பினும் சென்னை அணிவது தகுதிச்சுற்று வாய்ப்பையும் இழந்து நின்றது.காரணம்  அணியில் சகார் இல்லை.அவருக்கு தோள்பட்டை அறுவை சிகிச்சைக்கு பிறகு விளையாட உடலும் ஒத்துழைக்கவில்லை. இதனால் சென்னை அணி எவ்வளவு ரன்கள் அதிகம் அடித்தாலும் மற்ற அணிகள் அந்த ரன்னை அடித்து விடுகின்றன.
பிராவோ பவுலிங் பழைய ஃபார்ம்  இல்லை. இதனால் இந்த ஆண்டு பிராவோ அணி ரிலீஸ் செய்திருக்கிறது.2021ல் ஆடி ஆட்டம் போல 2022 இல் ராபின் செயல்படவில்லை. இதனால் ராபினுக்கு பதில் மாற்று வீரர்கள் சென்னை அணி தேடும்.பல விமர்சனங்களுக்கு பிறகு ஜடேஜா சென்னை அணியில் இணைந்துள்ளார்.  அணிக்கு பொருத்தவரை மிடில் ஆர்டரில் அடித்து விளையாடக்கூடிய பிளேயர்கள் தேவைப்படுவர். இதனால் ஸ்டோக்ஸ் ஷாம்கரன் போன்ற வீரர்களுக்கு சென்னை அணி வலை வீசும். சுட்டிக் குழந்தை என்று அழைக்கப்படும் சாம்கரன் அவர்கள் ஏற்கனவே சென்னை அணியில் இருந்துள்ளார். நல்ல முறையில் பௌலிங் பேட்டிங் பிடித்துள்ளார் 2020இல் அவருடைய பேட்டிங் சென்னை அணியை ஒரு சில போட்டிகளில் வெற்றி பெற வைத்தது அதை போன்று இந்த முறையும் நடக்க வாய்ப்புள்ளது. 
என்னதாக இருந்தாலும் வில்லியம்சன் போன்ற வீரர்களை Srh ரிலீஸ் பண்ணி உள்ளது.
எதிர்காலத்தில் கேப்டன்சிப்பையும் பேட்டிங்கில் வைத்து வில்லியம்சன் போன்ற வீரர்களையும் எடுக்க வாய்ப்புள்ளது. 


Post a Comment

Previous Post Next Post

ad