Dms permanandu vs pc karnan bro's in semi final

Dms permanandu vs pc karnan bro's in semi final

  தஞ்சை நடுக்காவேரியில் Pc karnan thambigal நடத்தும் கபடி கால்இறுதி போட்டி.

Dms permanandu vs pc  karnan bro's ஆகிய அணிகள்  மோதிக் கொள்ளும் கால் இறுதிப்போட்டி.

இப்போட்டியின் 20து நிமிடங்களில் pc  karnan bro's 7 புள்ளிகளையும் Dms permanandu 6 புள்ளிகளையும் பெற்றன.

யார் வெற்றி பெறுவார்கள் என்ற சுவாரசியத்தோடு  நடைபெற்றதால்  

இறுதியில்  pc  karnan bro's வெற்றி பெற்றது. pc  karnan bro's 28 புள்ளிகளையும் Dms permanandu 21 புள்ளிகளையும் தொட்டன.


https://balachandarnetworks.blogspot.bmc-kariyapatti-vs-kattakudi-in-semi

Post a Comment

Previous Post Next Post

ad