தஞ்சை சாந்தி புரோட்டா ரிவ்யூ

தஞ்சை சாந்தி புரோட்டா ரிவ்யூ

 


உணவுக்கு பேர் போன இடம் தஞ்சாவூர். நீண்ட வருடங்களாக புரோட்டாவில் முத்திரை பதிப்போர் தஞ்சை சாந்தி புரோட்டா கடை.
இந்த கடையானது முன்னர் பழைய பேருந்து நிலையம் எதிரில் இருந்தது தற்பொழுது ஸ்மார்ட் சிட்டி கில் பழைய பேருந்து நிலையம் உள்ளே உள்ளது.
முன்பு நார்மல் புரோட்டா இங்கு விநியோகிக்கப்பட்டது.
இப்பொழுது கொஞ்சம் அப்டேட் ஆக பன் புரோட்டா கொத்து புரோட்டா பொரிச்ச புரோட்டா இங்கு  விநியோகிக்கப்படுகிறது .
இங்கு சைவம் மட்டும்தான் அசைவம் இல்லை. 
எனவே சைவ பிரியர்களுக்கு சரியான விருந்தாக இருக்கும். 

Post a Comment

Previous Post Next Post

ad