பழைய ஆற்காடு மற்றும் முத்தாண்டிபட்டிக்கு நடைபெற்ற கபடி போட்டி

பழைய ஆற்காடு மற்றும் முத்தாண்டிபட்டிக்கு நடைபெற்ற கபடி போட்டி

புங்கனூரில் நடைபெற்ற பழைய ஆற்கடுக்கும் மற்றும் முத்தாண்டிபட்டிக்கும்  நடைபெற்ற கபடி போட்டி :

போட்டியின் தொடக்கத்திலேயே பழைய ஆற்காடு அணியும் முத்தாண்டிப்பட்டியும் ஒரு சமநிலை தொடரிலே இருந்து வந்தன. ஒரு கட்டத்திற்கு மேல் பழைய ஆற்காடு அணி ஆனது  தனது வெற்றி பயணத்தை தொடங்கியது.
முடிவாக பழைய ஆற்காடு அணியானது முத்தாண்டிப்பட்டியை தோற்கடித்தது  .

Post a Comment

Previous Post Next Post

ad