தஞ்சாவூர் காந்தலூர் மற்றும் செங்கிப்பட்டி கபடி போட்டி

தஞ்சாவூர் காந்தலூர் மற்றும் செங்கிப்பட்டி கபடி போட்டி

புங்கனூரில் நடைபெற்ற தஞ்சாவூர் காந்தளூர்  மற்றும் செங்கிப்பட்டி ஆகிய அணிகளுக்கு இடையான கபடி போட்டி :
ஆட்டத்தின் ஐந்தாவது நிமிடத்தில் காந்தளூர்  6 வெற்றி புள்ளிகளையும்  செங்கிப்பட்டி அணியானது ஐந்து வெற்றி புள்ளிகளையும் பெற்றது. பத்தாவது நிமிடத்தில் காந்தளூர் அணியாவது 16 வெற்றி புள்ளிகளையும் செங்கிபட்டி அணியானது  8 புள்ளிகளையும் பெற்றது.

Post a Comment

Previous Post Next Post

ad