தஞ்சாவூர் முதுவை அணிக்கும் மற்றும் அய்யனாபுரம் அணிக்கும்இடையான கபடி போட்டி :

தஞ்சாவூர் முதுவை அணிக்கும் மற்றும் அய்யனாபுரம் அணிக்கும்இடையான கபடி போட்டி :

புங்கனூரில் நடைபெற்ற தஞ்சாவூர் முதுவை அணிக்கும் மற்றும் அய்யனாபுரம் அணிகள் இடையான கபடி போட்டி :
தஞ்சாவூர்  முதுவை அணியானது தொடக்கத்திலிருந்து போட்டியை தனது பக்கத்திற்கு இழுத்துச் சென்றது.
ஸ்கோரை  பொறுத்தவரை தஞ்சை முதுவை அணியானது 17 புள்ளிகளையும் அய்யனாபுரம் அணியானது ஐந்து வெற்றி புள்ளிகளையும் பெற்றது.இறுதியாக முதுகவை அணியானது  வெற்றி பெற்றது  .

Post a Comment

Previous Post Next Post

ad