அழகப்புரத்தில் தேசிய அளவிலான கபடி

அழகப்புரத்தில் தேசிய அளவிலான கபடி

St antony'S sports club நடத்தும் ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொள்ளும் தேசிய அளவிலான மாபெரும் கபடி போட்டி.
ஆண்களுக்கான
 முதல் பரிசு: 2 லட்சம் 
இரண்டாம் பரிசு :1.5 லட்சம்
மூன்றாம் பரிசு : 1 லட்சம் 
நான்காம் பரிசு : 1 லட்சம்
பெண்களுக்கான 
முதல் பரிசு :1 லட்சம் 
இரண்டாம் பரிசு :75 ஆயிரம் 
மூன்றாம் பரிசு: 50 ஆயிரம்
 நான்காம் பரிசு :50 ஆயிரம் 
நேரம் :மாலை 5 மணி 
இடம் :புனித அந்தோனியார் மேல்நிலை வளாகம் ,அழகப்புரம்
நாள் :டிசம்பர் 26, 27, 28 ,29, 30/ 2022 

Post a Comment

Previous Post Next Post

ad