கன்னியாகுமரியில் மாபெரும் தென்னிந்திய கபடி போட்டி

கன்னியாகுமரியில் மாபெரும் தென்னிந்திய கபடி போட்டி


  கன்னியாகுமரி மாவட்டம் மூலச்சலில் தென்னிந்திய அளவிலான கபடி போட்டி.
நாள் :29 .12. 2022 To 30. 12 .2022 
இடம்: அரசு உயர்நிலைப்பள்ளி மூலச்சல்
நுழைவு கட்டணம் முற்றிலும் இல்லை.
இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் நடைபெறுகிறது.
 ஆண்களுக்கு  
முதல் பரிசு: 1லட்சம் 
இரண்டாம் பரிசு :50 ஆயிரம்  மூன்றாம் பரிசு :25 ஆயிரம்
 நான்காம் பரிசு :25 ஆயிரம்
பெண்களுக்கு
 முதல் பரிசு :20 ஆயிரம் 
இரண்டாம் பரிசு :15 ஆயிரம்
 மூன்றாம் பரிசு :10 ஆயிரம்
 நான்காம் பரிசு :10 ஆயிரம்  
சிறந்த ஆட்டக்காரர்களுக்கு சிறப்பு பரிசு உண்டு. 

Post a Comment

Previous Post Next Post

ad