திருச்சி காட்டூரில் கபடி போட்டி

திருச்சி காட்டூரில் கபடி போட்டி

 தென்னவர் கபடி குழு நடத்தும் மாபெரும் தொடர் கபடி போட்டி.
நாள் :28, 29 ,30 .12. 2002 
இடம் :அரசு ஆதிதிராவிடர் நல ஆண்கள் மேல்நிலைப்பள்ளி காட்டூர் திருச்சி .
முதல் பரிசு -60 ஆயிரம் 
இரண்டாம் பரிசு -40 ஆயிரம் 
மூன்றாம் பரிசு -25 ஆயிரம் 
நான்காம் பரிசு -25 ஆயிரம் 
நுழைவு கட்டணம்: 500 

Post a Comment

Previous Post Next Post

ad