ஆலங்குடி மற்றும் செங்கிப்பட்டி அணிகளுக்கான கபடி போட்டி

ஆலங்குடி மற்றும் செங்கிப்பட்டி அணிகளுக்கான கபடி போட்டி

தஞ்சை புங்கனூரில் நடைபெற்ற ஆலங்குடி மற்றும் செங்கிப்பட்டி ஆகிய அணிகளுக்கு  கபடி போட்டி நடைபெற்றது.
ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்து ஆலங்குடி அணியானது 11 புள்ளிகளையும் செங்கிப்பட்டி அணியானது 6 புள்ளிகளும் பெற்றது.
செங்கிப்பட்டி அணியும் ஆலங்குடி அணியும் ஒரு கட்டத்தில் சமநிலையில் இருந்தது.
பிறகு ஆலங்குடி அணியானது 15 வெற்றி புள்ளிகளையும் செங்கிப்பட்டி அணியானது 16 வெற்றி புள்ளிகளையும் பெற்றது. இறுதி முடிவாக செங்கிப்பட்டி அணி ஒரு புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .

Post a Comment

Previous Post Next Post

ad