நடுப்படுகை மற்றும் காந்தளூர் அணிகள் இடையேயான மாபெரும் கபடி போட்டி

நடுப்படுகை மற்றும் காந்தளூர் அணிகள் இடையேயான மாபெரும் கபடி போட்டி

புங்கனூரில் நடைபெற்ற கபடி போட்டி நடுபடுகை மற்றும் காந்தளூர் அணிகளுக்கு இடையான நடைபெற்ற ஒரு மிகப்பெரும் கபடி போட்டி.
 போட்டிய பொருத்தவரை ஆரம்பத்திலிருந்து காந்தளூர் கையே உயர்ந்து கொண்டிருக்கிறது.அணியின் ஸ்கோர் ஆனது ஆட்டத்தின் ஐந்தாவது நிமிடத்தில் நடுப்படுகை இரண்டு வெற்றி புள்ளிகளும் காந்தலூர்  12 வெற்றி புள்ளிகளையும் பெற்றது. 
நடுபடுகை தனது ஆட்டத்தை சற்று தாமதம் ஆகவே ஆரம்பித்தது.
இறுதி முடிவாக காந்தளூர் அணி ஆனது  நடுபடுகையை வெற்றி கொண்டது .
  

Post a Comment

Previous Post Next Post

ad