வாரிசு மற்றும் துணிவு படங்களில் எந்த படம் சிறந்தது

வாரிசு மற்றும் துணிவு படங்களில் எந்த படம் சிறந்தது

 தஞ்சையில் சமீபத்தில் எடுக்கப்பட்ட வாரிசு மற்றும் துணிவுக்கான ரிவ்யூ :

வரும் பொங்கல் அன்று வெளியிடப்படும் வாரிசு மற்றும் துணிவு படங்களுக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் உள்ளது .

எந்த  படம் அதிக வசூல் படைக்கும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படும் என்பது விடை தெரியாத புதிராகவே உள்ளது.முன்பு விஜயின் ஜில்லா மற்றும் அஜித்தின் வீரம் படங்கள் மோதிக்கொண்டன இதே பொங்கல் அன்று.

இதற்கு மத்தியில் ரசிகர்களின் கருத்து கேட்டு தொகுப்பு  எடுக்கப்பட்டது .அதற்கு கீழே உள்ள youtube லிங்க்யை கிளிக் செய்யவும் 

Post a Comment

Previous Post Next Post

ad