சேலம் நரசிங்கபுரத்தில் மாபெரும் கபடி போட்டி

சேலம் நரசிங்கபுரத்தில் மாபெரும் கபடி போட்டி

 சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் நரசிங்கபுரம் என்கேசி கபடி குழு நடத்தும் நான்காம்  ஆண்டு மாபெரும் ஆண்கள் கபடி போட்டி.
நாள் :7, 8 ,1 /2023 
இடம் சந்தை திடல் நரசிங்கபுரம் நேரம்  :இரவு 7 மணி அளவில்   
முதல் பரிசு ரூபாய் 15,000 
இரண்டாம் பரிசு ரூபாய் 10,000 மூன்றாம் பரிசு ரூபாய் 7000
 நான்காம் பரிசு ரூபாய் 5000 
இத்துடன்  கோப்பை வழங்கப்படுகிறது.சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு பீரோ மிக்சி குக்கர் ஃபேன் போன்ற மின்சார உபகரணங்கள் கொடுக்கப்படுகிறது  
  

Post a Comment

Previous Post Next Post

ad