கருர் சுண்டுகுழிப்பட்டியில் மாபெரும் கபடி போட்டி

கருர் சுண்டுகுழிப்பட்டியில் மாபெரும் கபடி போட்டி


 தைப்பொங்கல் திருநாளில் முன்னிட்டு கரூர் மாவட்டம்  வரவனை கிராமம் சுண்டுகுழிப்பட்டியில் ஊர் இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் இளஞ்சிங்கம் கபடி குழு மற்றும் கிரிக்கெட் குழு ஊர் பொதுமக்கள் இணைந்து நடத்தும் ஐம்பதாம் ஆண்டு பொன் விழாவினை ஒட்டி  மாபெரும் பொங்கல் கபடி போட்டி.
நாள் :14.01.2023 
நுழைவு கட்டணம்:350
முதல் பரிசு 20,23
 இரண்டாம் பரிசு 13023 
மூன்றாம் பரிசு 9023
 நான்காம் பரிசு 5023  
சிறந்த ரைடர் காண பரிசு மற்றும் சிறந்த கோச்சருக்கான பரிசு   சிறந்த அணிக்கான பரிசு உண்டு. 

Post a Comment

Previous Post Next Post

ad