சேலம் மூலக்காட்டில் நடைபெறும் மாநில அளவிலான மாரத்தான் போட்டி .

சேலம் மூலக்காட்டில் நடைபெறும் மாநில அளவிலான மாரத்தான் போட்டி .


 சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் வனவாசி கிராமம் மூலக்காடு சாரணபட்டி ஊராட்சி மூலக்காடு இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து நடத்தும் மாபெரும் மாநில அளவிலான மாரத்தான் போட்டி 
இந்த மாரத்தான் போட்டியானது 
16 வயதுக்கு மேல் ஆண்கள் ,
 10 வயதுக்கு மேல் பெண்கள் , 
16 வயதுக்கு கீழ் ஆண்கள் ,
10 வயது கீழ் குழந்தைகள் என நான்கு பிரிவுகளாக நடைபெறுகிறது. 
நாள் :15 /1/ 2023 காலை 6 மணி ஞாயிற்றுக்கிழமை 
இடம் :மூலக்காடு உயர்நிலைப்பள்ளி மைதானம் 
முன்பதிவு கடைசி நாள்: 10 /1/ 2023
போட்டிக்கான  பரிசு தொகையை போஸ்டரில் பார்த்துக் கொள்ளவும்.  

Post a Comment

Previous Post Next Post

ad