பழமனேரி மற்றும் ஒன்பதுவெளி ஆகிய அணிகளுக்கு இடையான கபடி போட்டி .

பழமனேரி மற்றும் ஒன்பதுவெளி ஆகிய அணிகளுக்கு இடையான கபடி போட்டி .

தஞ்சை புங்கனூரில் பழமனேரி மற்றும் ஒன்பதுவெளி அணியினருக்கு இடையே  நடைபெற்ற மாபெரும் கபடி போட்டி :
ஆட்டத்தின் ஐந்தாவது நிமிடத்தில்   பழமனேரி அணி ஆனது  ஆறு புள்ளிகளையும் ஒன்பது வெளி அணி ஆனது  மூன்று புள்ளிகளையும் பெற்றது. பிறகு ஒன்பதுவெளி அணியானது 7 புள்ளிகளையும் பழமனேரி 9 புள்ளிகளையும்  பெற்றது .ஆட்டத்தின் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லை .மேலும் விபரங்களுக்கு வீடியோவை பார்க்கவும்.
 

Post a Comment

Previous Post Next Post

ad