செங்கிப்பட்டி மற்றும் வேலங்குடி ஆகிய அணிகள் இடையான கபடி போட்டி

செங்கிப்பட்டி மற்றும் வேலங்குடி ஆகிய அணிகள் இடையான கபடி போட்டி

  தஞ்சை வீரமரசன்பேட்டையில் நடைபெற்ற கபடி போட்டி.

செங்கிப்பட்டி மற்றும் வேலங்குடி ஆகிய அணிகளுக்கு இடையான அரை இறுதி போட்டி.

ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை என்றே சொல்லலாம் 15 நிமிடத்தில் செங்கிப்பட்டி 10 புள்ளிகளையும் வேலங்குடி 15 புள்ளிகளையும் பெற்றது .

ஆட்டத்தின் இறுதியாக செங்கிப்பட்டி 10 புள்ளிகளையும் வேலங்குடி 18 புள்ளிகளும் பெற்றது.

வேலங்குடியானது இறுதிப்போட்டி நுழைந்தது. 

Post a Comment

Previous Post Next Post

ad