கோவில்பட்டியில் 25001 பரிசுத்தொகையில் கபடி போட்டி

கோவில்பட்டியில் 25001 பரிசுத்தொகையில் கபடி போட்டி

மருதநில வேளாளர் பொது நல சங்கம் நடத்தும் ஏழாம் ஆண்டு மாபெரும் .எடையானது 62 +3 இருக்க வேண்டும். நாள் 21 ,22 /01/2023 
இடம் ஆர் ஆர் நகர் சிமெண்ட் சாலை, கோவில்பட்டி .
போட்டியில் முதல் பரிசு தொடங்கி பதினாறாம் பரிசு வரை தரப்படுகிறது.
முதல் பரிசு :25001
இரண்டாம் பரிசு :21,001
மூன்றாம் பரிசு :18001

Post a Comment

Previous Post Next Post

ad