கோவில்பத்து மற்றும் வீரமரசன் பேட்டை அரை இறுதி கபடி போட்டி.

கோவில்பத்து மற்றும் வீரமரசன் பேட்டை அரை இறுதி கபடி போட்டி.

தஞ்சை மாவட்டத்தின் வீரமிகு  கபடி போட்டி 
கோவில்பத்து மற்றும்  வீரமரசன் பேட்டை ஆகிய அணிகளுக்கு இடையே மாபெரும் அரை இறுதி  கபடி போட்டி நடைபெற்றது.
ஆட்டத்தின் பத்தாவது நிமிடத்தில் கொஞ்சம் ஆட்டம்  சூடு பிடித்தது.
இப்போட்டி ஆனது முற்றிலும் இயற்கையான ஆடுகளத்தின் நடைபெற்றது.
 ஆட்டத்தின் இறுதியில் வீரமரசன்பேட்டை 22 புள்ளிகளையும் கோவில்பத்து 16 புள்ளிகளையும் பெற்றது.

Post a Comment

Previous Post Next Post

ad