வேலூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்திற்கான ஆண்கள் மற்றும் பெண்கள் கபடி போட்டி

வேலூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்திற்கான ஆண்கள் மற்றும் பெண்கள் கபடி போட்டி


வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகில் மாபெரும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கபடி போட்டி.
இந்த கபடி போட்டியானது தென்னிந்திய அளவில் நடைபெறுகிறது இதனால் மற்ற மாநிலத்தினரும் வரக்கூடும்.
நாள் :5 ,6 ,7 ,8/ 1 /2023 
நேரம்: மாலை 4 மணி
ஆண்களுக்கான
முதல் பரிசு 1 லட்சம் 
இரண்டாம் பரிசு 75 ஆயிரம்
 மூன்றாம் பரிசு 50 ஆயிரம்
 நான்காம் பரிசு 30 ஆயிரம் காலிறுதிக்கு தகுதி பெரும் அணிகளுக்கு பத்தாயிரம். 
பெண்களுக்கான
 முதல் பரிசு 50ஆயிரம்
 இரண்டாம் பரிசு 30ஆயிரம் பரிசு மூன்றாம் பரிசு  20 ஆயிரம்
 நான்காம் பரிசு பத்தாயிரம் 
கால் இறுதியில் தகுதி பெரும் அணிகளுக்கு 5000 வழங்கப்படும் 

Post a Comment

Previous Post Next Post

ad