20 lakshs kabaadi match in tamilnadu

20 lakshs kabaadi match in tamilnadu

மாண்புமிகு முதல்வர் சீரும் சிறப்புமாக பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார் .இந்தியாவின் தேசிய விளையாட்டாக ஹாக்கி  உள்ளது . அதைப் போன்று தமிழகத்திற்கு கபடி  போட்டி உள்ளது.இதை பெருமைப்படுத்தும் விதமாக மற்றும் 
விளையாட்டுத் துறை அமைச்சராக சமீபத்தில் பொறுப்பேற்ற மாண்புமிகு  உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக 
 வரும் ஜனவரி 12ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை மாநில அளவிலான A grade கபடி போட்டி நடைபெற உள்ளது .ஆண்களுக்கு தனியாக பெண்களுக்கும் தனியாக நடைபெறுகிறது.பரிசு தொகையை பெரியது என்பதால்  இந்தியாவின் தலைசிறந்த அணிகள் பங்கு பெறும் ஆக விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது .
ஆண்களுக்கான பரிசுகள் 
முதல் பரிசு: 20 லட்சம் 
இரண்டாம் பரிசு :15 லட்சம்
 மூன்றாம் பரிசு :7.5 லட்சம்
 நான்காம் பரிசு: 7.5 லட்சம் பெண்களுக்கான பரிசு 
முதல் பரிசு: 15 லட்சம்
 இரண்டாம் பரிசு :10 லட்சம்
 மூன்றாம் பரிசு: 5 லட்சம்
 நான்காம் பரிசு :5 லட்சம்
சிறந்த வீரர் வீராங்கனைகளுக்கு கார் வழங்கப்படுகிறது.
 கால் இறுதியில் வெளியேறும் அணிகளுக்கு ஒரு லட்சம் தரப்படுகிறது.
இடம் : கலைஞர் விளையாட்டு அரங்கம் ஒட்டன்சத்திரம். 


Post a Comment

Previous Post Next Post

ad