ariyalur kabaadi match on 23/12/2022

ariyalur kabaadi match on 23/12/2022

கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு மாபெரும் கபடி போட்டி ஆனது  ஒன்பதாம் ஆண்டு  அரியலூர் மாவட்டம் மலத்தாங்குளத்தில்    நடைபெறுகிறது. ஆண்டுதோறும் பெரும் விமர்சையாக வரும் வெள்ளிக்கிழமை அன்று நடைபெறுகிறது. இதனால் கபடி விளையாடும் நண்பர்கள் தவறாமல் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும் .
நாள் :23 /12/ 2022 மணி:இரவு 8 மணி  
முதல் பரிசு: 30 ஆயிரம்
 இரண்டாம் பரிசு :20 ஆயிரம் மூன்றாம் பரிசு :15 ஆயிரம்
சிறப்பு பரிசுகள் உண்டு
இடம் :மாதா கோவில் தெரு மலத்தாங்குளம் 

Post a Comment

Previous Post Next Post

ad