1lakhs kabaadi match at puthukottai

1lakhs kabaadi match at puthukottai

தமிழகத்தில் வேறு எங்கும் கிடைக்காத முதல் பரிசு ஒரு லட்ச ரூபாய் 
60 ஆண்டுகளாக தென்னிந்திய அளவிலான மாபெரும் கபடி போட்டியானது புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்று வந்து கொண்டிருக்கிறது.
60 ஆண்டுகளாக சிறந்த முறையில் கபடி போட்டி  நடைபெறுகிறது. மாவட்ட மாநில அளவில் கபடி கழகம் அனுமதி பெற்றது .
கால் இறுதியில் வெளியேறும் அணிகளுக்கு 10001 வழங்கப்படும் 
முதல் பரிசு :1,00,001
 இரண்டாம் பரிசு: 75 ஆயிரம் மூன்றாம் பரிசு :50 ஆயிரம் 
நாள் : 18, 19 /02/2023
இடம்: வெள்ளனூர் 
இது ஒரு மேட் மேட்ச் ஆகும் 

Post a Comment

Previous Post Next Post

ad