Ramasewaram kaabadi match

Ramasewaram kaabadi match


8 ஆண்டுகளாக நடைபெறும் கபடி போட்டி .இந்த போட்டியானது ஜெய் ஆஞ்சநேயா ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் நேதாஜி அகடமி மற்றும் கிராம பொது மக்களால் ஒரு ஒரு வருடமும் நடைபெறுகிறது. இந்த ஆண்டு  ஒன்பதாவது முறையாக விமர்சையாக சீரும் சிறப்புமாக நடைபெற போகிறது .
இந்த போட்டியில் சிறந்த ரைடர்க்கு  பரிசு சிறந்த கேச்சருக்கான  பரிசு உள்ளது.
இது ஒரு மேட் மேட்ச். மின் ஒளி வசதிகளும் பெரிய அளவில் இருக்கும்.
முதல் பரிசு  - 40,000
 இரண்டாம் பரிசு - 30000
 மூன்றாம் பரிசு -  20000
நுழைவு கட்டணம் :ஒரு ரூபாய் 
நாள் : 25/ 1 /2023 
இடம்: எம் ஆர் டி நகர் வேர்க்கோடு ராமேஸ்வரம் 



Post a Comment

Previous Post Next Post

ad