State kabaadi match at puthukottai

State kabaadi match at puthukottai

 கபடி விளையாடும் நண்பர்களுக்கான ஒரு வாய்ப்பு.
முதலாம் ஆண்டு மாநில அளவிலான கபடி போட்டி.
இந்த கபடி ஆனது மேலும் ஸ்ரீ முத்துமாரியம்மன்  குழுவினரால் நடத்தப்படுகிறது. இது புதுக்கோட்டையில் மாவட்டத்தில் நடைபெற உள்ளதால் தஞ்சை மாவட்ட திருச்சி மாவட்ட கபடி விளையாடும் நண்பர்கள் குறிப்பாக டெல்டா மாவட்ட கபடி விளையாட்டு வீரர்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு.
இது மேட்  மேட்ச் கிடையாது ஒரு இயற்கையான ஆடுகளம்.ஆகவே கிராமத்தில் இயற்கையான முறையில் பயிற்சி எடுத்த வீரர்களுக்கான ஒரு வாய்ப்பு. 
முதல் பரிசு 50 ஆயிரம்
 இரண்டாம் பரிசு 40 ஆயிரம் மூன்றாம் பரிசு 30 ஆயிரம் 
உடன் கோப்பைகளும் வழங்கப்படும்.
நாள் 23 24 25 /12 /2022 
ஆட்டம் துவங்கும் நேரம் 23 12 2022 இரவு 11 மணி
 இடம் :மேலும் ஸ்ரீ உலகநாயகி அம்மன் திடல்
 நுழைவு கட்டணம் :ரூபாய் ஆயிரம் 

Post a Comment

Previous Post Next Post

ad