தஞ்சையில் நடந்த வாரிசு படத்தின் கருத்து கேட்டுப்பு

தஞ்சையில் நடந்த வாரிசு படத்தின் கருத்து கேட்டுப்பு

 இளைய தளபதி விஜய் நடித்த ஓரிரு  நாட்கள் முன்பு வெளிவந்த வாரிசுப்படமானது  ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது. குடும்பப் பின்னணியை மையமாக கொண்டு இந்த படமானது தயாரிக்கப்பட்டது. முதல் நாள் வசூலை பொருத்தவரை வாரிசு  படம் ஆனது 20 கோடியை தமிழகமெங்கும் குவித்தது. தஞ்சையில் நடந்த வாரிசு திரைப்படத்திற்கான ரசிகர்களின் வரவேற்பை கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

Post a Comment

Previous Post Next Post

ad