இயற்கையான முறையில் வெல்லம் தயாரிப்பது பற்றி விவரிக்கிறார் தஞ்சையை சேர்ந்த விவசாயி முருகேசன்.

இயற்கையான முறையில் வெல்லம் தயாரிப்பது பற்றி விவரிக்கிறார் தஞ்சையை சேர்ந்த விவசாயி முருகேசன்.

தஞ்சை  ஒலத்தேவராயன்பட்டையை சேர்ந்த விவசாயி முருகேசன் அவர்கள் 30து வருடம் ஆக வெல்லம் தயாரிப்பு தொழில் ஈடுபட்டு வருகிறார். 
கரும்பை பொருத்தவரை பத்து மாதம் கழித்து தான் அதனுடைய பலனை எதிர்பார்க்க முடியும்.
அப்படிப்பட்ட கரும்பிலிருந்து  அச்சு வெல்லம், உருண்டை வெல்லம், தூள் சர்க்கரை போன்றவற்றை தயாரிக்கப்படுகிறது.
கரும்பின் சாரானது பலவித இரசாயன மாற்றங்களுக்கு பிறகு அது வெல்லமாகத் மாற்றப்படுகிறது. ஒரு டன் கரும்புக்கு 90 கிலோ  வெல்லம் கிடைக்கும்.
ஒரு நாளைக்கு 4500 கிலோ வெள்ளம் தயாரிக்கிறார் முருகேசன்.மேலும் எப்படி வெல்லம் ஆனது தயாரிக்கப்படுகிறது என்பதை பார்க்க வீடியோவை காணவும்.

Post a Comment

Previous Post Next Post

ad