புதுக்கோட்டை ஆத்தங்கரை விடுதியில் மாபெரும் மின்னொளி கபடி திருவிழா

புதுக்கோட்டை ஆத்தங்கரை விடுதியில் மாபெரும் மின்னொளி கபடி திருவிழா

கபடிக்கு பெயர் போன ஊர்களில் ஒன்றான  புதுக்கோட்டை மாவட்ட கந்தவர்கோட்டை  தாலுக்கா ஆத்தங்கரைவிடுதி செவன் அப் பாய்ஸ்  கபடி குழு அணியினர் நடத்தும்  பதினோராம் ஆண்டு கபடி திருவிழா. 
நாள் 7 .1 .2023 சனிக்கிழமை
 இரவு 7 மணி 
இடம் அம்பேத்கர் திடல் ஆத்தங்கரை விடுதி
 எடையானது 60 கிலோ  இருக்க வேண்டும். 
நுழைவு கட்டணத்தைப் பொறுத்தவரை 500 தான்
முதல் பரிசு 20 ஆயிரத்து 1
 இரண்டாம் பரிசு 15 ஆயிரத்து 1  
மூன்றாம் பரிசு 10ஆயிரத்து 1
 நான்காம் பரிசும்  10ஆயிரத்து 1.
இது பகல் இரவு ஆட்டமாக நடைபெறுகிறது. 

Post a Comment

Previous Post Next Post

ad