தஞ்சையில் குறைந்த விலையில் யூஸ்டு பைக்

தஞ்சையில் குறைந்த விலையில் யூஸ்டு பைக்

தஞ்சை கீழவாசல் பாம்பாட்டி தெருவில் பத்தாண்டுகளாக பிரபலமாக இயங்கி வரும் கலை டூவீலர் மற்றும் கன்சல்டன்சி சீரும் சிறப்புமாக இயங்கி வருகிறது . அவர்களிடம் தரமான வண்டிகள் விற்கப்படும். Second hand வண்டிகள் 9000 முதல் 90 ஆயிரம் வரை உள்ளன. கலை நிறுவனத்தின் தலைவர் செந்தில்குமார் அவர்கள் வாடிக்கையாளர் கருத்துக்களுக்கு ஏற்ப வண்டியின் பழுதுகளை நீக்கி தருகிறார். 2012 வருடத்திற்கு மேலே உள்ள வண்டிகளுக்கு பைனான்ஸ் உண்டு. இனிசியல் அமௌன்ட் பொறுத்தவரை பத்தாயிரம் தான் இந்தத் தொகையை கொடுத்து உங்கள் வண்டியை பெற்றுக் கொள்ளலாம். ஆண்களுக்கு பிடித்தமான யமஹா எஃப் இசட் 2008 மாடலானது  ரூ 13000 கொடுக்கப்படுகிறது.
பெண்களுக்கான ஸ்கூட்டி ரூபாய் 49 ஆயிரத்திலிருந்து தொடங்குகிறது.
விவசாயிகளுக்கு மிகுந்த உதவிகரமாக இருக்கும் எக்ஸெல் 100 2013 மாடல் ஆனது 25000 ரூபாய் கொடுக்கப்படுகிறது. ஸ்குட்டீ ட்ரக்  2013 மாடல் ஆனது 23,000 தில் தரப்படுகிறது. Rx100 எக்ஸியுடன் சேர்த்து Rs 75000க்கு கொடுக்கப்படுகிறது. 

Post a Comment

Previous Post Next Post

ad