புதுக்கோட்டை மாவட்டத்தில் 50045 காண கபடி போட்டி

புதுக்கோட்டை மாவட்டத்தில் 50045 காண கபடி போட்டி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுக்கா அழியாநிலை ஏ எஸ் பி அணியினரால் நடத்தப்படும் 22 ஆம் ஆண்டு மின்னொளி கபடி திருவிழா.
இடம் :பொங்கல் திடல் 
நாள் :07,08/01/2022
முதல் பரிசு ரூ 50045 
இரண்டாம் பரிசு 40045 
மூன்றாம் பரிசு 30045 
அனைத்து அணிகளுக்கும் உணவு உண்டு. மேலும் விபரங்களுக்கு போஸ்டரை பார்க்கவும்.  

Post a Comment

Previous Post Next Post

ad