Kabaddi match winner price Rs 15007 in puthukottai

Kabaddi match winner price Rs 15007 in puthukottai

புதுக்கோட்டை மாவட்டம் முனசந்தைதெய்வத்திரு ராஜமாணிக்கம் மற்றும் ராஜேந்திரன் அவர்களின் நினைவாக மாரிமுத்து நினைவு கபடி குழுவினர் நடத்தப்படும் ஏழாம் ஆண்டு மாபெரும் கபடி போட்டி.
தேதி 17 /01/ 2023 இடம் நுழைவு கட்டணம் 57 
கிழமை செவ்வாய்க்கிழமை 
நேரம் காலை 8 மணி 
எடை 52 c 
முதல் பரிசு 15 ஆயிரத்து 7
 இரண்டாம் பரிசு 12 007 
மூன்றாம் பரிசு பத்தாயிரத்தி ஏழு நான்காம் பரிசு 8007 
சிறப்பு பரிசாக ஆடு சைக்கிள் அயன் பாக்ஸ் கொடுக்கப்படும். 

Post a Comment

Previous Post Next Post

ad