கருவூர் மாத்தூரில் மாபெரும் கபடி போட்டி

கருவூர் மாத்தூரில் மாபெரும் கபடி போட்டி

தைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஒரு மாபெரும் கபடி போட்டி கரூர் மாவட்டத்தில் நடக்க உள்ளது.
இது சின்னாம்பட்டி திருவள்ளுவர் கபடி குழு மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து நடத்தும் 47 ஆம் ஆண்டு மாநில அளவிலான  கபடி போட்டி.
முதல் பரிசு 20047
இரண்டாம் பரிசு 12047
மூன்றாம் பரிசு 7047
காலிறுதியில் வெளியேறும் அணிக்கு கோப்பை உண்டு.
முன்பதிவு அவசியம்.   

Post a Comment

Previous Post Next Post

ad