Thalaya thalapathi ya

Thalaya thalapathi ya

 தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ரஜினி கமலுக்கு பிறகு அதிகமான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளனர் விஜய் அஜித்.

 இந்த இரு துருவங்களுக்கும் இடையே கடந்த 2014 ஆம் ஆண்டு வீரம் ஜில்லா ஆகிய இரு படங்களுக்கு இடையே கடுமையான போட்டி நிகழ்ந்தது.       
இதில் வீரம் படம் 34 கோடியை பெற்றது விஜயின் ஜில்லா படம் 32 கோடியை வசூலித்தது. 
இதே போட்டி வரும் பொங்கலுக்கும் நாம் எதிர்பார்க்கலாம்.
இதனால் இந்த இரு படங்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. 

Post a Comment

Previous Post Next Post

ad